Editorial / 2018 ஜனவரி 26 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், கு.புஸ்பராஜ்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீடு, வியாழக்கிழமை இரவு தீக்கிரையாகியுள்ளதாக, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிறி தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பிரதேசசபைக்கு, மக்கள் விடுதலை முன்னணி சார்பாக போட்டியிடும் எம்.ஏ.ரஞ்சித் உப்பாலி என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிறையாகியுள்ளது.
தீ விபத்தால் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Apr 2026