Sudharshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி, அலவத்துகொடை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 37 வயது பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியின் சாரதி மது போதையில் இருந்தமையே இவ்விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026