Princiya Dixci / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
ஹட்டன் எம்.ஆர் எரிபொருள் நிறப்பு நிலையத்துக்கு அருகில் சலங்கந்தையிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸுடன் ஹட்டனிலிருந்து டிக்கோயா சென்ற முச்சக்கரவண்டி, இன்று திங்கட்கிழமை (14) காலை 8.15க்கு மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


49 minute ago
5 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
5 hours ago
18 Apr 2026