Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
மஹியங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு, 3 கியூப் மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின், பத்தனை சந்தியில், நேற்று (28) அதிகாலை, குறித்த லொறி வீதியை விட்டு விலகி மண்மேடில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என, திம்புள்ள - பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனத்தில், அதன் சாரதி மட்டுமே பயணித்துள்ளதாகவும், எனினும் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
3 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
40 minute ago