Kogilavani / 2020 நவம்பர் 05 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன், மஸ்கெலியா ஆகிய பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூவரும் மாத்றை கந்துருப்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு இன்று (5) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026