2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஹிரணியா தலைமையில் இராகலையில் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 07 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா வலப்பனை பிரதேச பிரதான அமைப்பாளர் ஹிரணியா ஹேரத் தலைமையில், ஆர்ப்பாட்ட பேரணியொன்று, இராகலை நகரில் நேற்று (6) பகல் நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு எதிராகவும் விலையேற்றம், பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பிரச்சினை என்பவற்றுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானதுடன், இதன்போது "கோட்டா கோ ஹோம்" என்ற கோஷம் எழுப்பப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X