Kogilavani / 2017 மே 02 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்
விற்பனை செய்வதற்காக, ஒரு கிலோகிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த, வெலிமடை - கட்டுகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயை (வயது 39), ஊவா, பரணகம பொலிஸார், திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார், அங்கு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே மேற்படி பெண்ணை கைதுசெய்துள்ளதுடன் வீட்டின் சமையலறையில் இருந்து கஞ்சா மீட்கப்பட்டது.


1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago