2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

20 கிளிகளுடன் பெண் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- உமாமகேஸ்வரி

சட்டவிரோதமாக கூண்டுகளுக்குள் கிளிகளை அடைத்து விற்பனை செய்தக் குற்றச்சாட்டில் இரத்தினபுரியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை, இரத்தினபுரி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 20 கிளிகளையும் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைக்காக மேற்படி பெண் இரத்தினபுரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .