Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜனவரி 07 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நாவலப்பிட்டி நகரிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கலபட தமிழ் வித்தியாலய மாணவர்களை குளவிகள் சூழ்ந்து தாக்கியதில் 8 மாணவர்கள் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணிக்குப் பாடசாலை விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்களையே குளவிகள் சூழ்ந்து தாக்கியுள்ளன. இதன் பின்பு பாதிக்கப்பட்ட மாணவர்கள் ரயிலின் மூலம் அழைத்து வரப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தரம் நான்கு, ஐந்து மற்றும் ஏழாம் வகுப்புக்களைச் சேர்ந்த இந்த மாணவர்களின் 6 மாணவிகளும் இரண்டு மாணவர்களும் அடங்குவர்.
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago