2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாவின் வீட்டின் முன் நடந்தது என்ன?

Editorial   / 2022 ஏப்ரல் 01 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு என்ன? நடந்தது என்பது தொடர்பில், “உண்மை” என்ற பதாகையின் கீழ், அரசாங்க தரபின்னர் விளக்கமளிக்கவுள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .