Editorial / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டள்ளார்.
கொட்டிகாவத்த- முல்லேரியாவ பிரதேச சபையின் உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் முல்லேரியாவ வங்கி சந்தியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
8 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
12 Apr 2026