Freelancer / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா, மறே தோட்டத்தில் இடம்பெற்ற தேர் உற்சவத்தின் போது, குளவிகள் கலைந்துவந்து கொட்டியமையால் சுமார் 20 பேர் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர் ஞாயிற்றுக்கிழமை (16) பவனி வந்துக்கொண்டிருந்த போது, வீதியோரத்தில் இருந்த மரமொன்றில் கட்டியிருந்த குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது.
சுதத் எச்.எம்.ஹேவா
11 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago