Editorial / 2022 ஏப்ரல் 27 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதானை சென்.ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக, தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.
அங்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025