Editorial / 2020 செப்டெம்பர் 09 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
அளுத்கம-களுவாதோமர பகுதியில், மோட்டார் சைக்கிளும் ஓட்டோரும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், 21 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளாரென, அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய மேற்படி இளைஞன், விபத்தில் படுகாயமடைந்த நிலையில், நேற்று (08) இரவு, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
களுவாமோதர-முல்லப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .