Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
அளுத்கம-கனேகொட தீகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போர 16 ரக துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தக்கூடிய ரவைகள் என்பவற்றை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அளுத்கம விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, 25 ஆம் திகதி மாலை, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகத்தின்பேரில் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .