Freelancer / 2022 மே 14 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரண பந்தல்கள் இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீசிய பலத்த காற்றில் சிக்கிய குறித்த பந்தல் பின்னோக்கி சாய்ந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த பந்தல் 25ஆவது தடவையாக வியாபாரிகள் சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago