Editorial / 2020 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்ணம்
களுத்துறை நகரசபை தவிசாளர் ஆமிர் நசீரின் சிந்தனைக்கு அமைய, களுத்துறை நகரசபையின் ஏற்பாட்டில், களுத்துறை நகரசபை எல்லைக்கு உட்பட்ட 17 பாடசாலைகளுக்கு, சுமார் 500 குப்பை கூடைகளை(Dust bin) வழங்கும் வைபவம்: களுத்துறை நகரசபை தலைவர் காரியாலயத்தில், நேற்று (26) நடைபெற்றது.
3 minute ago
12 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
26 minute ago