Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், டி.விஜித்தா
அரியாலை - அருளம்பலம் வீதியில், இன்று (19) காலை, பழைய கிரனைட், வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் உள்ள பழைய வீடொன்றை வீட்டு உரிமையாளர்கள் துப்புரவு செய்யும் போதே, அங்கிருந்த கிணற்றுக்குள் இருந்து 1 கிரனைட், இரண்டு மிதிவெடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் மேலும் வெடிபொருள்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில், அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்புரவுப் பணியைப் பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago