Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில், அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டக் என்ற குற்றச்சாட்டில், 4 இந்திய மீனவர்களை, கடற்படையினர், இன்று (20) அதிகாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், தமிழகத்தின் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்களென்று, கடற்படையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025