Editorial / 2019 செப்டெம்பர் 10 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர், நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த மீனவர்கள் நெடுந்தீவு மேற்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காரைநகர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், தமிழ்நாடு - தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago