2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இந்து நாகரீகத்துக்கு பீடம்

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

யாழ்.பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்துக்கு புதியதொரு ஒரு பீடம் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் இரட்ணம் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
11ஆவது பீடமாக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த முடிவு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு எனவும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X