2025 மே 17, சனிக்கிழமை

உருவப்படம், முத்திரை வௌியீடு

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

திருக்குறளையும் திருவள்ளுவரையும் கௌரவிக்கும் முகமாக வடமாகாண ஆளுநாின் ஒழுங்கமைப்பில் திருவள்ளுவர் தபால் உறை, திருவள்ளுவருடைய உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை ஆகியன வெளியிடப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரின் ஒழுங்மைப்பில் திருவள்ளுவர் வாரம் வடமாகாணம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு விசேட நிகழ்வுகளும் நடத்தப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ஜனாதிபதியால் திருவள்ளுவரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் உறை, முத்திரை ஆகியன ஜனாதிபதி முன்னிலையில் வெளியிடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .