Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்
யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும், கிராம மட்டத்தில் உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த வேண்டும். அவ்வாறு தரமுயர்த்துவதுக்கு, யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்.ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125ஆவது ஆண்டு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago