2025 மே 15, வியாழக்கிழமை

சுங்கத் திணைக்களத்திடம் 36.27 பேர்ச்சஸ் காணி கையளிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் வடக்கு - தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்சேன்துறை மத்தி கிராம அலுவலர் பிரிவில் உள்ள 36.27 பேர்ச்சஸ் காணி, சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தக் காணிகளுக்கான உறுதிப்பத்திரத்தை, பிரதேச செயலகத்தில் வைத்து, வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .