2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு அபராதம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி, யாழ்ப்பாணம் மாநகரை அசுத்தப்படுத்திய மூவருக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், நேற்று (27) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X