Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி. விஜித்தா
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில், 10 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சா பொதிகளை, யாழ்ப்பாணம் பொலிஸார், நேற்று (17) இரவு கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, சந்தேகத்தின் பேரில், உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த மூவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று இரவு, குறித்த நபர்கள், 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவை கைமாற்றவதற்கு முற்பட்டபோதே, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago