2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சைவ உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது

Niroshini   / 2021 ஜனவரி 06 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்று, சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை - புலோலி பகுதியில் கொரோனா வைரஸட தொற்றுக்குள்ளான நபர், கடந்த வருடம் 31ஆம் திகதி குறித்த உணவகத்துக்கு வந்து சென்றதன் அடிப்படையில், இன்று காலையில் இருந்து உணவகம், சுகாதாரப் பிரிவினரhல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, உணவகத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் 11 பேரும் சுகாதாரப் பிரிவினரால்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .