2025 மே 17, சனிக்கிழமை

திருக்குறளை நினைவுப்பரிசாக வழங்கிய ஆளுநர்

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த  இன்று(07) சந்தித்துள்ளார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதியாக இரண்டு வருடங்கள் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்று செல்லவுள்ள நிலையிலேயே மரியாதை நிமித்தமும் தனது ஓய்வினை அறிவிக்கும் பொருட்டும் மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ஆளுநரை சந்தித்துள்ளார்.

இதன்போது, திருக்குறள் புத்தகமொன்றையும் நினைவுப்பரிசாக ஆளுநர் வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .