Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 21 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
நகரத்தின் திண்மக் கழிவகற்றலை விரிவுபடுத்தி தூய்மையான நகரமாக்கும் செயற்றிட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் தெரிவித்தார்.
இச் செயற்றிட்டத்திற்காக ஜப்பான் அரசின் ஊடாக 83 ஆயிரம் டொலர் பெறுமதியான 4 ரக் வண்டிகள் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபையில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
18 minute ago
20 minute ago