2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (14) யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகள் எங்கும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X