Princiya Dixci / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
மூடப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை தொகுதிகள், வியாழக்கிழமை (15) ஆரம்பிக்கப்படவுள்ளன என, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை தொகுதியில் இனங்காணப்பட்ட கொரோன வைரஸ் பரவல் காரணமாக, சில சத்திரசிகிச்சை தொகுதிகளில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
22 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
20 Mar 2026
20 Mar 2026