2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மைதானம் புனரமைப்பு

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

பளை இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், தனது சொந்த பணத்தில் புனரமைப்பு செய்து வழங்கியுள்ளார்.

பாடசாலை சமூகத்தின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க, தவிசாளரால் குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானம் இருபத்து ஐயாயிரம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X