Freelancer / 2023 மார்ச் 23 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
கோப்பாய் கிறிஸ்டியன் கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனந்தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து , மோட்டார் சைக்கிளில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தி பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. (N)
13 minute ago
22 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
52 minute ago
1 hours ago