Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (20) இரவு வாள் வெட்டு வன்முறை கும்பலொன்று தீ வைத்து எரித்ததில் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரைநகர் - ஆலடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், வன்முறை கும்பல் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .