2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழ். சிறைச்சாலையில் 43 பேருக்கு கொரோனா

Editorial   / 2022 ஜனவரி 30 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனாப் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக வைத்திய அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், யாழ். சிறைச்சாலையில் 43 பேர் உட்பட யாழ். மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .