Editorial / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா
இலங்கையின் சுதந்திரதினமான இன்று, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட இருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன
இலங்கையின் 71ஆவதுசுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டுசுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.
ஆனால், வடக்கு, கிழக்கு தமிழர்தாயகம் பகுதிகளில், சுதந்திர தினம் கரிநாளாகப் பிரகடனமாகப்படுத்தி கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டது. அத்துடன், பல அத்துடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago