Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ரயில் கடவையருகில், இன்று (09) காலை 7.10 மணியளவில், ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழுப்பு நோக்கி பயணித்த உத்தரதேவி ரயிலுடன் மோதுண்டே, குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், பேஸ்லைன் வீதி, கொழும்பு - 2 எனும் பகுதியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா என அடையாளங்காணப்பட்டுள்ளார்.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago