2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வங்கி திறந்து வைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நாட்டுக்காக ஐஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ், யாழ்., கைதடியில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வு, நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .