Editorial / 2018 நவம்பர் 13 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்சன், டீ.விஜித்தா, எம்.றொசாந்த்
வடமாகாணப் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவால், வடமாகாண அரச நிறுவனங்களின் வெற்றிடங்களை நிறப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகத் தெரிவில் தெரிவான 82 பேருக்கான அரச நியமனக் கடிதங்கள், மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால், இன்று (13) கையளிக்கப்பட்டன.
யாழ். மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, முகாமைத்துவ உதவியாளர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், பயிற்சியாளர்கள், கடல்நீர் வளத்துறைப் போதனாசிரியர்களென, மொத்தம் 82 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago