2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரிசை தொடுக்கும் சாரதிகள்

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கொழும்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குள்  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்து, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். 

இதனால், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலையில், யாழ்ப்பாணத்தில்  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனச்சாரதிகள் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பி வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X