Niroshini / 2021 ஜனவரி 28 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில், இன்று (28) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் கரெவெட்டி - வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
விபத்தில் படுகாயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் வாகனமொன்று வாகக் கட்டுப்பாட்டை இழந்தே, இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
12 minute ago
24 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
20 Mar 2026
20 Mar 2026