Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 26 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
சட்டவிரோத மின் பாவனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ். நகர பகுதியில் 56 சட்டவிரேத மின் பாவனையாளர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் விசேட மின் பரிசோதனையாளர் குழுவினரும் யாழ். பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டள்ள இவர்கள் அனைவரும் நாளை மறுதினம் திங்கட் கிழமை யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலமைப் பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
FATHIMA Tuesday, 29 November 2011 03:23 PM
மக்களுக்கு சட்டப்படி செய்ங்கப்பா .....ரோடு மட்டும் பத்தாது .....வடக்கு பக்கமும் பாருங்க
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
17 May 2025