2025 மே 21, புதன்கிழமை

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விருப்பு இலக்கங்கள் இரு வாரங்களில்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 03 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத்  தேர்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு  விருப்பு இலக்கங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இரு வாரங்களில் மேற்கொள்ளப்படுமெனவும் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்தமுறை உள்ளூராட்சி தேர்தல் யாழ். மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பின் பிரகாரமே நடைபெறுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .