Suganthini Ratnam / 2011 ஜூன் 10 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். நகரப்பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களும் பயணிகளும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பான நடு வீதியில் மாடுகள் பட்டாளம் பட்டாளமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு பாதிப்பேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாடுகள் நடு வீதிகளில் படுத்து இருப்பதால் வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
thangavelu mahendar Friday, 10 June 2011 07:27 PM
இந்திய , பாகிஸ்தான் ,பங்களாதேஷ் ,இலங்கை போன்ற நாடுகளில் மாடுகள், நாய்கள், பன்றிகள் சாலைகளில் சர்வ சசாதாரணமாக பார்க்கலாம்.நூறு ஆண்டுகள் ஆனாலும் அரசாங்கம் இதை கட்டுப்படுத்தாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025