Super User / 2011 ஜூன் 18 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் வயது 22 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர்.
இவரது சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025