2025 மே 21, புதன்கிழமை

நீண்ட காலமாக பராமரிக்கப்படாத தனியார் காணிகளை நல்லூர் பிரதேச சபை பொறுப்பேற்பு

Kogilavani   / 2011 ஜூன் 26 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
கடந்த 25 வருடங்களாக பொதுமக்கள் பாவனைக்குட்படுத்தப் படாமல் இருந்த சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு காணிகளை  நல்லூர் பிரதேச சபை பொறுப்பெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த காணிகளை, நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நல்லூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X