Suganthini Ratnam / 2011 ஜூலை 27 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் 150ஆவது வருடத் திருவிழாவின்போது மூன்று பெண்களின் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக குருநகர் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10 பவுண் தங்கத் தாலி உட்பட பல இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
திருவிழாவில் சனநெருக்கடியைப் பயன்படுத்திய திருடர்கள் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் குருநகர் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.
17 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
kulathooran Wednesday, 27 July 2011 04:59 PM
திருடனகபார்த்து பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago