Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
பொருளாதரா அபிவிருத்தி அமைச்சினால் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட பிக்கப் வாகனத்தில் தமிழ்மொழி படுகொலை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இந்த பிக்கப் வாகனம் இதுவரை காலமும் பிரதேச சபையின் செயலாளரின் பாவனையில் இருந்து வந்தது. இருப்பினும் சபையின் செயலாளர் இந்த தமிழ் படுகொலையை கருத்தில் கொள்ளாது பயன்படுத்தி வந்துள்ளார்.
தற்போது சபைக்கு பொது மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு பதவிகளைப் பொறுப்பேற்ற நிலையில் இத்தகைய மொழிப் பிழைகளுடன் வாகனங்களைப் பயன்படுத்துவார்களா? அல்லது அந்த மொழிப் பிழையை திருத்திய பின்னர் வாகனத்தைப் பயன்படுத்துவார்களா? என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 hours ago
8 hours ago