2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் ஆர்பாட்டம்

Super User   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல், எஸ்.கே.பிரசாத்,ரஜனி)


யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்பாட்டம் பேரணியை யாழ். பல்கலைக்கழக வாயிலில் நடத்தினர்

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தங்களது பிரச்சனைகளை தீர்த்து நிலையான கல்வியை மாணவர்கள் கற்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளுமாறு கோரினர்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எஸ்.தங்கராஜா கருத்து தெரிவிக்கையில்,

"கல்வி சார ஊழியர்களின் பிரச்சனைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எங்களின் சம்பள முரன்பாடு முதற்கொண்டு ஏனைய பிரச்சனைகளை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு மற்றும் அரசு ஆகியன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X