2025 மே 21, புதன்கிழமை

தென்னாபிரிக்கா இராஜதந்திரிகள் யாழ்.விஜயம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ஜெ.டானியல்)

தென்னாபிரிக்கா பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இக்குழுவினர் யாழ் ரில்கோ ஹோட்டலில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதடன் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X